தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 7:12 Daniel 7:12

மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் நேரமும் நிறைவேறும்வரை அவைகள் உயிரோடு இருக்கக் கட்டளையிடப்பட்டது.

தானியேல் 7:12 · IRV

As for the rest of the beasts, their dominion was removed, but they were granted an extension of life for a season and a time.

Daniel 7:12 · BSB
தானியேல் 7 முழுவதும் வாசிக்க