தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 7:21 Daniel 7:21

நீண்ட ஆயுசுள்ளவராகிய தேவன் வரும்வரைக்கும், நியாயவிசாரிப்பு, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் காலம் வரும்வரைக்கும்,

தானியேல் 7:21 · IRV

As I watched, this horn was waging war against the saints and prevailing against them,

Daniel 7:21 · BSB
தானியேல் 7 முழுவதும் வாசிக்க