தானியேல் 7:26 Daniel 7:26
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
But the court will convene, and his dominion will be taken away and completely destroyed forever.