தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 8:10 Daniel 8:10

அது வானத்தின் சேனைவரை வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழச்செய்து, அவைகளை மிதித்தது.

தானியேல் 8:10 · IRV

It grew as high as the host of heaven, and it cast down some of the host and some of the stars to the earth, and trampled them.

Daniel 8:10 · BSB
தானியேல் 8 முழுவதும் வாசிக்க