தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 8:11 Daniel 8:11

அது சேனையினுடைய அதிபதிவரைக்கும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அனுதின பலியை அகற்றிவிட்டது; அவருடைய பரிசுத்த இடம் தள்ளப்பட்டது.

தானியேல் 8:11 · IRV

It magnified itself, even to the Prince of the host; it removed His daily sacrifice and overthrew the place of His sanctuary.

Daniel 8:11 · BSB
தானியேல் 8 முழுவதும் வாசிக்க