தானியேல் 8:16 Daniel 8:16
அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கச்செய் என்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனித சத்தத்தையும் கேட்டேன்.
And I heard the voice of a man calling from between the banks of the Ulai: “Gabriel, explain the vision to this man.”