தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 8:23 Daniel 8:23

அவர்களுடைய ராஜ்ஜியபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது மூர்க்கமுகமும் தந்திரமான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.

தானியேல் 8:23 · IRV

In the latter part of their reign, when the rebellion has reached its full measure, an insolent king, skilled in intrigue, will come to the throne.

Daniel 8:23 · BSB
தானியேல் 8 முழுவதும் வாசிக்க