தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 8:26 Daniel 8:26

சொல்லப்பட்ட இரவுபகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாட்கள் ஆகும் என்றான்.

தானியேல் 8:26 · IRV

The vision of the evenings and the mornings that has been spoken is true. Now you must seal up the vision, for it concerns the distant future.”

Daniel 8:26 · BSB
தானியேல் 8 முழுவதும் வாசிக்க