தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 9:3 Daniel 9:3

நான் உபவாசித்து, சணல்உடையை அணிந்தும், சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,

தானியேல் 9:3 · IRV

So I turned my attention to the Lord God to seek Him by prayer and petition, with fasting, sackcloth, and ashes.

Daniel 9:3 · BSB
தானியேல் 9 முழுவதும் வாசிக்க