தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 9:8 Daniel 9:8

ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் முற்பிதாக்களும் வெட்கத்திற்குரியவர்களானோம்.

தானியேல் 9:8 · IRV

O LORD, we are covered with shame—our kings, our leaders, and our fathers—because we have sinned against You.

Daniel 9:8 · BSB
தானியேல் 9 முழுவதும் வாசிக்க