தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:16 Deuteronomy 1:16

அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்.

உபாகமம் 1:16 · IRV

At that time I charged your judges: “Hear the disputes between your brothers, and judge fairly between a man and his brother or a foreign resident.

Deuteronomy 1:16 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க