தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:21 Deuteronomy 1:21

இதோ, உன் தேவனாகிய யெகோவா அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் முற்பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதை சொந்தமாக்கிக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.

உபாகமம் 1:21 · IRV

See, the LORD your God has placed the land before you. Go up and take possession of it as the LORD, the God of your fathers, has told you. Do not be afraid or discouraged.”

Deuteronomy 1:21 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க