தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:25 Deuteronomy 1:25

அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

உபாகமம் 1:25 · IRV

They took some of the fruit of the land in their hands, carried it down to us, and brought us word: “It is a good land that the LORD our God is giving us.”

Deuteronomy 1:25 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க