தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:30 Deuteronomy 1:30

உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய யெகோவா தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்த எல்லாவற்றைப் போலவும், வனாந்திரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக போர்செய்வார்.

உபாகமம் 1:30 · IRV

The LORD your God, who goes before you, will fight for you, just as you saw Him do for you in Egypt

Deuteronomy 1:30 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க