தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:31 Deuteronomy 1:31

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

உபாகமம் 1:31 · IRV

and in the wilderness, where the LORD your God carried you, as a man carries his son, all the way by which you traveled until you reached this place.”

Deuteronomy 1:31 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க