உபாகமம் 1:38 Deuteronomy 1:38
உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில் நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான்.
Joshua son of Nun, who stands before you, will enter it. Encourage him, for he will enable Israel to inherit the land.