தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:42 Deuteronomy 1:42

அப்பொழுது யெகோவா என்னைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போகாதபடி, போகாமலும் போர் செய்யாமலும் இருப்பீர்களாக; நான் உங்களுடன் இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

உபாகமம் 1:42 · IRV

But the LORD said to me, “Tell them not to go up and fight, for I am not with you to keep you from defeat by your enemies.”

Deuteronomy 1:42 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க