தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 1:43 Deuteronomy 1:43

அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.

உபாகமம் 1:43 · IRV

So I spoke to you, but you would not listen. You rebelled against the command of the LORD and presumptuously went up into the hill country.

Deuteronomy 1:43 · BSB
உபாகமம் 1 முழுவதும் வாசிக்க