உபாகமம் 1:45 Deuteronomy 1:45
நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமுகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
And you returned and wept before the LORD, but He would not listen to your voice or give ear to you.