தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:1 Deuteronomy 10:1

அக்காலத்திலே யெகோவா என்னை நோக்கி: “நீ முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்திற்கு வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

உபாகமம் 10:1 · IRV

At that time the LORD said to me, “Chisel out two stone tablets like the originals, come up to Me on the mountain, and make an ark of wood.

Deuteronomy 10:1 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க