தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:13 Deuteronomy 10:13

நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

உபாகமம் 10:13 · IRV

and to keep the commandments and statutes of the LORD that I am giving you this day for your own good?

Deuteronomy 10:13 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க