தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:14 Deuteronomy 10:14

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள்.

உபாகமம் 10:14 · IRV

Behold, to the LORD your God belong the heavens, even the highest heavens, and the earth and everything in it.

Deuteronomy 10:14 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க