தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:15 Deuteronomy 10:15

ஆனாலும் யெகோவா உன் முற்பிதாக்கள்மேல் அன்புசெலுத்துவதற்காக அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல மக்களுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

உபாகமம் 10:15 · IRV

Yet the LORD has set His affection on your fathers and loved them. And He has chosen you, their descendants after them, above all the peoples, even to this day.

Deuteronomy 10:15 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க