தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:18 Deuteronomy 10:18

அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார்.

உபாகமம் 10:18 · IRV

He executes justice for the fatherless and widow, and He loves the foreigner, giving him food and clothing.

Deuteronomy 10:18 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க