உபாகமம் 10:2 Deuteronomy 10:2
நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
And I will write on the tablets the words that were on the first tablets, which you broke; and you are to place them in the ark.”