உபாகமம் 10:20 Deuteronomy 10:20
உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.
You are to fear the LORD your God and serve Him. Hold fast to Him and take your oaths in His name.