உபாகமம் 10:21 Deuteronomy 10:21
அவரே உன் புகழ்ச்சி; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன்னுடைய தேவன் அவரே.
He is your praise and He is your God, who has done for you these great and awesome wonders that your eyes have seen.