தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:22 Deuteronomy 10:22

உன் முற்பிதாக்கள் எழுபதுபேராக எகிப்திற்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய பெருக்கத்திலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார்.

உபாகமம் 10:22 · IRV

Your fathers went down to Egypt, seventy in all, and now the LORD your God has made you as numerous as the stars in the sky.

Deuteronomy 10:22 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க