தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:3 Deuteronomy 10:3

அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முன்னிருந்ததைப் போலவே இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.

உபாகமம் 10:3 · IRV

So I made an ark of acacia wood, chiseled out two stone tablets like the originals, and went up the mountain with the two tablets in my hands.

Deuteronomy 10:3 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க