தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:5 Deuteronomy 10:5

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைக்கப்பட்டிருக்கிறது.

உபாகமம் 10:5 · IRV

and I went back down the mountain and placed the tablets in the ark I had made, as the LORD had commanded me; and there they have remained.

Deuteronomy 10:5 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க