தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 10:9 Deuteronomy 10:9

ஆகையால் லேவிக்கு அவன் சகோதரர்களுடன் பங்கும் சொத்தும் இல்லை; உன் தேவனாகிய யெகோவா அவனுக்குச் சொன்னபடியே, யெகோவாவே அவனுக்கு சொத்து.

உபாகமம் 10:9 · IRV

That is why Levi has no portion or inheritance among his brothers; the LORD is his inheritance, as the LORD your God promised him.

Deuteronomy 10:9 · BSB
உபாகமம் 10 முழுவதும் வாசிக்க