தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:1 Deuteronomy 11:1

“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய பிரமாணங்களையும், கட்டளைகளையும், நியாயங்களையும், கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

உபாகமம் 11:1 · IRV

You shall therefore love the LORD your God and always keep His charge, His statutes, His ordinances, and His commandments.

Deuteronomy 11:1 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க