தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:10 Deuteronomy 11:10

நீ சொந்தமாக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இருக்காது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

உபாகமம் 11:10 · IRV

For the land that you are entering to possess is not like the land of Egypt, from which you have come, where you sowed your seed and irrigated on foot, like a vegetable garden.

Deuteronomy 11:10 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க