தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:14 Deuteronomy 11:14

நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து,

உபாகமம் 11:14 · IRV

then I will provide rain for your land in season, the autumn and spring rains, that you may gather your grain, new wine, and oil.

Deuteronomy 11:14 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க