தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:16 Deuteronomy 11:16

உங்களுடைய இருதயம் ஏமாற்றப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளை வணங்காமலும் இருக்க எச்சரிக்கையாயிருங்கள்.

உபாகமம் 11:16 · IRV

But be careful that you are not enticed to turn aside to worship and bow down to other gods,

Deuteronomy 11:16 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க