தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:19 Deuteronomy 11:19

நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

உபாகமம் 11:19 · IRV

Teach them to your children, speaking about them when you sit at home and when you walk along the road, when you lie down and when you get up.

Deuteronomy 11:19 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க