தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:20 Deuteronomy 11:20

அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.

உபாகமம் 11:20 · IRV

Write them on the doorposts of your houses and on your gates,

Deuteronomy 11:20 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க