தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:22 Deuteronomy 11:22

நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால்,

உபாகமம் 11:22 · IRV

For if you carefully keep all these commandments I am giving you to follow—to love the LORD your God, to walk in all His ways, and to hold fast to Him—

Deuteronomy 11:22 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க