உபாகமம் 11:23 Deuteronomy 11:23
யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள்.
then the LORD will drive out all these nations before you, and you will dispossess nations greater and stronger than you.