தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:24 Deuteronomy 11:24

உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.

உபாகமம் 11:24 · IRV

Every place where the sole of your foot treads will be yours. Your territory will extend from the wilderness to Lebanon, and from the Euphrates River to the Western Sea.

Deuteronomy 11:24 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க