தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:29 Deuteronomy 11:29

நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை நுழையச்செய்யும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறவேண்டும்.

உபாகமம் 11:29 · IRV

When the LORD your God brings you into the land you are entering to possess, you are to proclaim the blessing on Mount Gerizim and the curse on Mount Ebal.

Deuteronomy 11:29 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க