தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:30 Deuteronomy 11:30

அவைகள் யோர்தான் அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது?

உபாகமம் 11:30 · IRV

Are not these mountains across the Jordan, west of the road toward the sunset, in the land of the Canaanites who live in the Arabah opposite Gilgal near the Oak of Moreh?

Deuteronomy 11:30 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க