தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 11:31 Deuteronomy 11:31

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள்.

உபாகமம் 11:31 · IRV

For you are about to cross the Jordan to enter and possess the land that the LORD your God is giving you. When you take possession of it and settle in it,

Deuteronomy 11:31 · BSB
உபாகமம் 11 முழுவதும் வாசிக்க