தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 12:14 Deuteronomy 12:14

உன் கோத்திரங்களின் ஒன்றில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

உபாகமம் 12:14 · IRV

you must offer them only in the place the LORD will choose in one of your tribal territories, and there you shall do all that I command you.

Deuteronomy 12:14 · BSB
உபாகமம் 12 முழுவதும் வாசிக்க