தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 12:20 Deuteronomy 12:20

“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம்.

உபாகமம் 12:20 · IRV

When the LORD your God expands your territory as He has promised, and you crave meat and say, “I want to eat meat,” you may eat it whenever you want.

Deuteronomy 12:20 · BSB
உபாகமம் 12 முழுவதும் வாசிக்க