உபாகமம் 12:22 Deuteronomy 12:22
வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
Indeed, you may eat it as you would eat a gazelle or deer; both the ceremonially unclean and the clean may eat it.