உபாகமம் 12:23 Deuteronomy 12:23
இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்.
Only be sure not to eat the blood, because the blood is the life, and you must not eat the life with the meat.