தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 12:3 Deuteronomy 12:3

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

உபாகமம் 12:3 · IRV

Tear down their altars, smash their sacred pillars, burn up their Asherah poles, cut down the idols of their gods, and wipe out their names from every place.

Deuteronomy 12:3 · BSB
உபாகமம் 12 முழுவதும் வாசிக்க