தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 13:10 Deuteronomy 13:10

அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறிவாயாக.

உபாகமம் 13:10 · IRV

Stone him to death for trying to turn you away from the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of slavery.

Deuteronomy 13:10 · BSB
உபாகமம் 13 முழுவதும் வாசிக்க