தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 13:11 Deuteronomy 13:11

இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.

உபாகமம் 13:11 · IRV

Then all Israel will hear and be afraid, and will never again do such a wicked thing among you.

Deuteronomy 13:11 · BSB
உபாகமம் 13 முழுவதும் வாசிக்க